சனி கேது சேர்க்கை தரும் பலன்கள் ?
ReportQuestion
சன்னியாச யோகம் என்று நினைவு கூறும் இந்த இணைவானது மனிதனின் வாழ்வில் அனைத்தையும் ஒரு விரத்தியுடனேயே அணுகும் சூழலை அமைத்துவிடும். கர்ம காரகனோடு மோட்ச காரகன் இணையும் பொழுது மாயைகளில் இருந்து விடுதலையாகி துறவு, கடந்த பிறவி கர்மா விளைவு, ஆகியவற்றின் வசம் மனதையும் மனிதனையும் எடுத்துச் செல்லும் தன்மையை ...