பராபவ வருட பஞ்சாங்கம் பராபவ வருஷத்திய பலன் வெண்பா "மிக்கபராபவத்தன் மேதினியிற்பின் மழையாம் தக்கபசுக்கடழைக்குமேஇக்குப் பலிக்கா துநான்குவகைப் ...
Continue readingகுரு பார்வை 12 ராசிகளுக்கு தரும் அதிர்ஷ்ட பலன்கள் என்ன?
குரு பார்வை மேஷ ராசி மேஷ ராசியை குருபகவான் பார்க்க அதிக வேலைக்காரர்களையும், பெரிய செல்வத்திற்கு சொந்தக்காரனாகவும், மன்னனின் மந்திரியாகவோ, சேனைத்தலைவனாகவோ இருப்பான். ரிஷப ராசி
Continue readingநட்சத்திர ரகசியங்கள்:திருவோணம் நட்சத்திரம்
திருவோணம் நட்சத்திரம் திருவோண நட்சத்திரத்தின் வலிமை "ஓதிய பொருளும் வல்லான் உயர்ந்திடும் புகழும் பூண்பான் தாதவிழ் குழலினாக்கு த் தனத்தோடு முயலவல்லான் நீதியும் உடையனாகும் நினைத்தது முடிக்க வல்லான் தீதொரு நாளும் செய்யான் ...
Continue readingநட்சத்திர ரகசியங்கள் :சித்திரை நட்சத்திரம்
சித்திரை நட்சத்திரம் "பலமான சரீரவான் மார்பகலன் நடை கடியன் பரிந்து சொல்வான் குலவிய நற்குணன் நடை நற்பிரியன் தாமத புத்திக்குரிசில் நண்பன் நிலைமை பெறும் திட வசனன் முகத்துறு நன் மறு உளன் நித்திரையும் அற்பன் செலவு செய்யான் சவுரியவான் தூக்கம் உன்னான் கோபி ...
Continue readingசுக்கிர திசை ரகசியங்கள் -யாருக்கு அதிஷ்டம்,யாருக்கு சவால் ?
சுக்கிர திசை ஒரு மனிதரின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலமையிலிருந்தால் அவர் அரசரைப் போல் வாழ்வார், அழகாக இருப்பார், ஆடம்பரமாக செலவழிப்பார், தன் பேச்சால் அனைவரையும் கவர்வார், பல பெண்களுடன் அவருக்கு உறவு இருக்கும். சுக்கிரன் உச்சமாக இருந்தால் அனைத்து சந்தோஷங்களும் இருக்கும், வீட்டில் பல ...
Continue readingதர்மகர்மாதிபதி யோகம் என்றால் என்ன?
ஒரு ஜாதகத்தில் கால புருஷ 9ம் அதிபதியான குருபகவானுக்கும், கால புருஷ 10ம் அதிபதியான சனி பகவானுக்கும் எந்த விதத்தில் சம்பந்தம் இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். இந்த கிரகங்களின் சம்பந்தத்தில் சனியின் 3,10 பார்வையில் குரு இருப்பது, சனியும் குருவும் ஒரே ராசி கட்டத்தில் சேர்ந்து இருப்பது, சனியும் குருவும் ...
Continue readingசர்வார்த்த சித்தி யோகம் என்றால் என்ன ?
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் குரு, நான்காம் பாவத்தில் சுக்கிரன், ஏழாம் பாவத்தில் புதன், பத்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களின் மனதில் நினைக்கும் அனைத்து காரியங்களும் நடக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
Continue readingமகாகாத்தக் யோகம் என்றால் என்ன ?
ஒரு ஜாதகத்தில் ராகுவுடன் சந்திரன் இருந்து பாவ கிரகங்களுடன் குரு சேர்ந்து சந்திரனையும் ராகுவையும் பார்த்தால் இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள். மோசமான செயல்களை செய்வார்கள். பாவ ...
Continue readingராஜஹன்ஸ யோகம் என்றால் என்ன ?
ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் அரசரைப் போல வாழ்வார்கள். சந்தோஷ வாழ்க்கை இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும்.
Continue readingநந்தா யோகம் என்றால் என்ன ?
ஒரு ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் இரண்டு பாவங்களில், மூன்று கிரகங்கள் ஒரு பாவத்திலிருந்தால் நந்தா யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் சந்தோஷமாக வாழ்வார்கள். நீண்ட ஆயுள் இருக்கும். ஊரில் பெரிய மனிதர்களாக இருப்பார்கள்.
Continue reading