பிறப்பு ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷத்திற்கு பரிகாரம் உண்டா? திருமணத்திற்குப் பின் தெரிந்தால் என்ன செய்வது?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

மாங்கல்ய தோஷத்திற்கு பரிகாரம் இருக்கின்றது. குலதெய்வ வழிபாட்டை முடிந்த அளவு மேற்கொண்டு வரவும். பின்பு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதரை வெள்ளிக்கிழமை அன்று மனம் உருகி வழிபட்டு வரவும்.

Leave an answer

Browse