சனிப்பெயர்ச்சி பலன்கள் (2026-2028):சிம்மம் பெரும் சிந்தனையாளரான சிம்மராசி அன்பர்களே! முயற்சியால் பல வெற்றிகளை ஈட்டும் வல்லவர். உங்கள் ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி 06.03.2026 முதல் 24.4.2028 வரை 8ம் வீட்டில் அமர்கிறார் சனி பகவான். ஆகவே எங்கும், எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ...
Continue readingசனிப்பெயர்ச்சி பலன்கள் (2026-2028):கடகம்
சனிப்பெயர்ச்சி பலன்கள் (2026-2028):கடகம் மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரிக்கும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 06.03.2026 முதல் 24.04.2028 வரையிலும் ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமருகிறார் சனி பகவான். எனவே தன்னம்பிக்கை துளிர்விடும். சவால்களில் ...
Continue readingசனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:மிதுனம்
சனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:மிதுனம் எதையும் மூடிமறைத்துப் பேசத் தெரியாதவர் நீங்கள். உங்கள் ராசிக்கு, வாக்கியப் பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரையிலுமான காலத்தில், ராசிக்கு 10-ம் வீட்டில் சனி அமர்கிறார். எதிலும் நல்லதே நடக்கும். தடைப்பட்டுக்கொண்டிருந்த வேலைகளெல்லாம் முடிவுக்கு வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் ...
Continue readingசனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:ரிஷபம்
சனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:ரிஷபம் தவறுகளைத் தட்டிக்கேட்கும் தைரியம் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை சனி பகவான் லாப வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். மனச்சோர்வு நீங்கும்; மனதில் புதுச் ...
Continue readingசனி பெயர்ச்சி பலன்கள் 2026-2028:மேஷம்
சனி பெயர்ச்சி பலன்கள் (2026-2028):மேஷம் பொதுவுடமை சிந்தனை உள்ள உங்களுக்கு ஏழரை சனியின் தொடக்கமாக அமைகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி 06.03.2026 முதல் 24.04.2008 வரை விரைய சனியாக அமருகிறார் சனி பகவான். 'ஏழரைச் சனி ஆரம்பிச்சிடுச்சு... இனி என்ன செய்வது? என்று பதற வேண்டாம். ...
Continue reading