ஒவ்வொரு மாதமும் வாஸ்து விழித்திருக்கும் நேரம் எது ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel
  • சித்திரை 10ம் தேதி காலை 08.00 மணி முதல் 09.30மணி வரை
  • வைகாசி 21-ம் தேதி காலை 09.12 மணி முதல் 10.42 மணி வரை
  • ஆடி 21-ம் தேதி காலை 06.45 மணி முதல் 08.18 மணி வரை
  • ஆவணி 6-ம் தேதி பகல் 2.24 மணி முதல் மாலை 03.54 மணி வரை
  • ஐப்பசி 11-ம் தேதி காலை 06.48 மணி முதல் 08.18 மணி வரை
  • கார்த்திகை 8-ம் தேதி காலை 10.00மணி முதல் 11.30மணி வரை
  • தை 12-ம் தேதி காலை 09.12 மணி முதல் 10.42 மணி வரை
  • மாசி 20-ம் தேதி காலை 09.12 மணி முதல் 10.42 மணி வரை

வாஸ்து பூஜையை விழித்திருக்கும் 1 1/2 மணி நேரத்தில் கடைசி 36 நிமிடத்தில் செய்வது மிக சிறப்புடையதாகும்.

Leave an answer

Browse