தூங்கி விழித்தவுடன் பார்க்கக் கூடியவை யாவை ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

வயல் ,கடல் ,சந்தனம்,நெருப்பு ,கோபுரம் ,சிவலிங்கம்,நமது வலக்கை,பசுவும் கன்றும் சேர்ந்த மாதிரி,மிருதங்கம்,தனது மனைவி,கருங்குரங்கு ஆகியவைகளை பார்த்தல் நன்று.

Leave an answer

Browse