Share
காலற்ற ,உடலற்ற,தலையற்ற நட்சத்திரங்கள் யாவை ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
காலற்ற நட்சத்திரங்கள் : கிருத்திகை ,உத்திராடம் ,உத்திரம்
உடலற்ற நட்சத்திரங்கள் :மிருகசீரிடம் ,சித்திரை ,அவிட்டம்
தலையற்ற நட்சத்திரங்கள் :புனர்பூசம் ,விசாகம் ,பூரட்டாதி
மேற்படி நட்சத்திரங்கள் மனை முகூர்த்தத்திற்கு ஆகதவையாகும்.
Leave an answer