சூரியனின் முக்கியமான காரகத்துவங்கள் என்ன?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

–

Answer ( 1 )

  1. 2025-12-11T03:22:14+00:00

    Please briefly explain why you feel this answer should be reported.

    Report
    Cancel

    தாமிரம், பொன், தகப்பன், சுப பலன், ஆத்ம செளக்கியம், பிரதாபம் தைரியம், செளரியம், யுத்தத்தில் ஜெயம், அரச சேவை, பிரகாசம், சிவ சம்பந்தமான காரியங்கள், காடு-மலைகளில் சஞ்சாரம், ஹோம காரியங்களில் விருத்தி, தேவஸ்தானம், தான் செய்யும் முயற்சிகளில் உத்ஸாகம், காரம் இவைகளுக்கு சூரியன் காரகனாம்.

Leave an answer

Browse