Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

நில ராசி என்றால் என்ன? அதன் சிறப்புகள் மற்றும் விளக்கம்

நில ராசி ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் நில ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக்கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள். சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு ...

Continue reading

நெருப்பு ராசி என்றால் என்ன? அதன் சிறப்புகள் மற்றும் விளக்கம்

நெருப்பு ராசி மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை நெருப்பு ராசி எனப்படும். இந்த மூன்று ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் ...

Continue reading

ஜோதிடத்தில் ஆண்  ராசி ,பெண்ராசி என்றால் என்ன ?

ஆண், பெண் ராசிகள் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனப்படும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண் ராசிகள் எனப்படும். ஆண்ராசிகளை இலக்கினமாகக் கொண்டவர்கள் ஆணின் ...

Continue reading

விபரீத ராஜயோகம் என்றால் என்ன? அதன் விளக்கம் மற்றும் பலன்கள்

விபரீத ராஜயோகம் பொதுவாக 6,8,12 அதிபதிகள், தங்களுக்குள் இடம் மாறி இருந்து,(பரிவர்த்தனை) அல்லது மறைவு பாவக அதிபதி மற்றொரு மறைவு பாவகத்தில் மறைந்து , அதனுடைய தசா புத்திகள் நடக்கும் காலகட்டங்களில், ஒருவருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படும் என்று பொதுவான விதியாக சொல்லப்பட்டுள்ளது.

Continue reading

கோடீஸ்வர யோகம்: என்ன இது? இதைப் பெற எப்படி முயற்சிக்கலாம்?

கோடீஸ்வர யோகம் சாயா கிரகங்கள் எனப்படும் ராகுவும் கேதுவும் 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்கும் போது கோடீஸ்வர யோகத்தை தருகிறது. ராகுவுக்கு ஏழில் குரு-கேது சேர்க்கை ஏற்பட்டாலும், ராகுவுக்கு ஒன்பதாவது ராசியில் புதனும் சுக்கிரனும் கூடினால் திடீர் என தனப்பிராப்தி , லாட்டரி மூலம் ...

Continue reading

கஜகேசரி யோகம் என்றால் என்ன ?

கஜகேசரி யோகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் 1,4,7,10 ஆகிய இடங்களில் குரு நிற்க கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. இப்படி அமையப்பெற்ற ஜாதகருக்கு எந்த தோஷங்கள் இருந்தாலும் தோஷங்கள் நசிந்து போகும். உயர்ந்த பதவி ,தலைமை ...

Continue reading

லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன விளைவுகள்?

லக்னத்தில் சூரியன் லக்னத்தில் சூரியன் இருந்தால் ,நாடாளும் பாக்கியம் உண்டு.ஆனால் மிகவும் மூர்க்க குணமுள்ளவனாவாகவும்,முன் கோபியாகவும்,கலகம் செய்பவனாகவும் இருப்பான். தற்பெருமை உடையவர்கள். தங்கள் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.

Continue reading

குருமங்கள யோகம் என்றால் என்ன ?

குருமங்கள யோகம் ராசிக் கட்டத்தின் ஒரே இடத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்தாலும் செவ்வாயின் 4,7,8ம் பார்வையில் குரு இருந்தாலும் குருவின் 5,7,9ம் பார்வையில் செவ்வாய் இருந்தாலும் "குருமங்கள யோகமாகும்". நிச்சயம் வீடு, மனை, யோகம் நிறைவேறும். நல்ல ஆடம்பரமான ...

Continue reading

சிவராஜ யோகம் என்றால் என்ன ? ஜாதகத்தில் அது எப்படிபட்ட பலன்களை வழங்கும்?

ஜோதிட சாஸ்திரத்தில் சுமார் 3500 யோகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 250 யோங்களை முக்கிய யோகங்கள் என்று சொல்ல வேண்டும். அவற்றிலும் குறிப்பாக சுமார் 10 யோகங்கள் இன்றைய சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படுகின்றன என்று சொல்லலாம். அவற்றில் ஒரு யோகம் தான் இந்த

Continue reading

நீங்கள் பிறந்த நட்சத்திரம் கர்மா நட்சத்திரமா ? கர்மா நட்சத்திரத்தில் பிறந்தால் பரிகாரம் என்ன ?

வான் வெளியில் இருக்கும் கோடான கோடி நட்சத்திரங்களில், இவ்வுலகில் வாழும் நம் வாழ்க்கையை பாதிக்கும் 27 நட்சத்திரங்களை மட்டுமே நாம் ஜோதிடத்தில் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். மேஷ ராசியில் முதல் நட்சத்திரமாக அஸ்வினி வரும். பின், பரணி, கிருத்திகை, ரோஹிணி, மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், ...

Continue reading