கோடீஸ்வர யோகம் சாயா கிரகங்கள் எனப்படும் ராகுவும் கேதுவும் 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்கும் போது கோடீஸ்வர யோகத்தை தருகிறது. ராகுவுக்கு ஏழில் குரு-கேது சேர்க்கை ஏற்பட்டாலும், ராகுவுக்கு ஒன்பதாவது ராசியில் புதனும் சுக்கிரனும் கூடினால் திடீர் என தனப்பிராப்தி , லாட்டரி மூலம் ...
Continue readingகஜகேசரி யோகம் என்றால் என்ன ?
கஜகேசரி யோகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் 1,4,7,10 ஆகிய இடங்களில் குரு நிற்க கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. இப்படி அமையப்பெற்ற ஜாதகருக்கு எந்த தோஷங்கள் இருந்தாலும் தோஷங்கள் நசிந்து போகும். உயர்ந்த பதவி ,தலைமை ...
Continue readingலக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன விளைவுகள்?
லக்னத்தில் சூரியன் லக்னத்தில் சூரியன் இருந்தால் ,நாடாளும் பாக்கியம் உண்டு.ஆனால் மிகவும் மூர்க்க குணமுள்ளவனாவாகவும்,முன் கோபியாகவும்,கலகம் செய்பவனாகவும் இருப்பான். தற்பெருமை உடையவர்கள். தங்கள் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.
Continue readingகுருமங்கள யோகம் என்றால் என்ன ?
குருமங்கள யோகம் ராசிக் கட்டத்தின் ஒரே இடத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்தாலும் செவ்வாயின் 4,7,8ம் பார்வையில் குரு இருந்தாலும் குருவின் 5,7,9ம் பார்வையில் செவ்வாய் இருந்தாலும் "குருமங்கள யோகமாகும்". நிச்சயம் வீடு, மனை, யோகம் நிறைவேறும். நல்ல ஆடம்பரமான ...
Continue readingசிவராஜ யோகம் என்றால் என்ன ? ஜாதகத்தில் அது எப்படிபட்ட பலன்களை வழங்கும்?
ஜோதிட சாஸ்திரத்தில் சுமார் 3500 யோகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 250 யோங்களை முக்கிய யோகங்கள் என்று சொல்ல வேண்டும். அவற்றிலும் குறிப்பாக சுமார் 10 யோகங்கள் இன்றைய சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படுகின்றன என்று சொல்லலாம். அவற்றில் ஒரு யோகம் தான் இந்த
Continue readingநீங்கள் பிறந்த நட்சத்திரம் கர்மா நட்சத்திரமா ? கர்மா நட்சத்திரத்தில் பிறந்தால் பரிகாரம் என்ன ?
வான் வெளியில் இருக்கும் கோடான கோடி நட்சத்திரங்களில், இவ்வுலகில் வாழும் நம் வாழ்க்கையை பாதிக்கும் 27 நட்சத்திரங்களை மட்டுமே நாம் ஜோதிடத்தில் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். மேஷ ராசியில் முதல் நட்சத்திரமாக அஸ்வினி வரும். பின், பரணி, கிருத்திகை, ரோஹிணி, மிருகசீரிடம், திருவாதிரை புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், ...
Continue readingஎந்த லக்கினங்களுக்கு சுக்கிரன் கெடக்கூடாது?
பொதுவாக, சுக்கிரன் எந்த லக்கினங்களுக்குமே கெடக்கூடாது. அதாவது, சுக்கிரன் அணி லக்கினங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்கினங்களுக்கு சுக்கிரன் யோக கிரகம் என்பதால் சுக்கிரன் கெடக்கூடாது. குறிப்பாக கும்ப லக்கினத்திற்கும், மகர லக்கினத்திற்கும் சுக்கிரன் ராஜ யோகாதிபதி என்பதால் கெடாமல் பலமாக இருக்க வேண்டும்.
Continue readingஏழரை சனியில் நல்ல பலன்கள் நடக்கவே நடக்காதா?
ஏழரை சனி முதலில் 'ஏழரை சனி' காலம் எது என்பதை அறிந்து கொள்வோம்.சனி மிகவும் மெதுவாக செல்லும் கிரகமாகும். அது ஒரு ராசி கட்டத்தில் சுமார் 2 1/2 ஆண்டுகள் பயணிக்கும். உங்கள் ஜென்ம ராசி கட்டத்திற்கு பின் ...
Continue readingதர்ம கர்மாதிபதி யோகம் யாருக்கு சிறப்பான பலன் தரும்?
முதலில் 'தர்ம கர்மாதிபதி யோகம்' என்றால் என்ன? என்பதை தெரிந்துக் கொள்வோம். ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு ராசியில் பாக்கியாதிபதி என்னும் 9 ஆம் அதிபதியும், ஜீவன/ கர்ம ஸ்தானாதிபதி என்னும் 10 ஆம் அதிபதியும் சேர்க்கை பெறுவது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகும்.மேலே சொன்ன இருவரும் ஒருவருக்கொருவர் ...
Continue readingதிருமண பொருத்தத்தில் எதை முக்கியமாக பார்க்க வேண்டும் ?
திருமணத்திற்கு இன்று முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்க்கிறார்கள். பல திருமணங்கள் பத்து பொருத்தத்தில் அடிபட்டு விடுகின்றன. பத்து பொருத்தத்தில் ரஜ்ஜூப் பொருத்தமும், ராசி அதிபதி பொருத்தமும் மட்டும் பார்த்தால் போதும். நிறைய திருமணங்கள் எளிதில் நடந்து விடும். திருமணம் இன்று அதிக அளவில் நிற்பதற்கு மற்றொரு காரணம் செவ்வாய் ...
Continue reading