வெளிநாடு செல்லும் யோகம் மனிதனாக பிறக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக பல்வேறு வகையில் போராடி வாழ்க்கையை நடத்துகின்றோம். சிலருக்கு இருக்கும் இடத்திலேயே ஒரு கௌரவமான நிலை பொருளாதார மேன்மை உண்டாகிறது. சிலருக்கோ வெளியூர் அமைப்பு, உண்டாகிறது. நமக்கு ஏற்படும் ஒவ்வொரு ஏற்றத் தாழ்வுகளுக்கும் நவகிரகங்கள் ...
Continue readingமாளவிகா யோகம் என்றால் என்ன ?
மாளவிகா யோகம் அசுர குரு என வர்ணிக்கப்படம் சுக்கிரன், ரிஷபம், துலாத்தில் ஆட்சி பெறுகிறது. மீனத்தில் உச்சம் பெறுகிறது. சுப கிரகமான சுக்கிரன் சுகக்காரகன் என்பதால் யோகத்தை அளிக்கக் கூடிய கிரகம் என எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், நடைமுறையில் பார்த்தால் ஒருபுறம் நல்லதை செய்தாலும் ஒருபுறம் ...
Continue readingதினப்பொருத்தம் என்றால் என்ன ?
தினப்பொருத்தம் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி அதனை 9ல் வகுக்க மீதி தொகை 2, 4, 6, 8, 9 ஆக வந்தால் தினப் பொருத்தமானது உத்தமம். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 1 முதல் 9 ...
Continue readingகங்கண பொருத்தம் என்றால் என்ன ?
கங்கண பொருத்தம் ஜாதகர் ஒருவரின் ஜென்ம இராசிக்கு குருபகவான் (கோச்சார குரு பகவான்)2 5 7 9 மற்றும் 11 ல் சஞ்சாரம் செய்யும் போது ஜாதகருக்கு குரு பலம் என்கின்றகங்கன பொருத்தம் ஏற்படுகிறது. பார்வையில் கோச்சாரத்தை மட்டும் பார்ப்பின்லக்கினத்தை வைத்து பார்க்கும் போது 2, ...
Continue readingசந்நியாசியாகும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் ?
சந்நியாசி தசம ஸ்தானா பதியுடனே சார்ந்து கிரகம் மூன்றிருந்தால் விசனத் தாழ்ந்து இல்லறத்தை வெறுத்தே துறவி யாவானே! இசைவா ...
Continue readingதசா புத்தி அட்டவணை – முழு விளக்கம் மற்றும் கணக்கிடும் முறை?
தசா புத்தி அட்டவணை தசா புத்தி என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கியமான கணக்கீடாகும். இது ஒரு கிரகம் எந்தக் கிரகத்தின் தசாவில் எவ்வளவு புத்தி (அறிவு, செல்வாக்கு) கொடுக்கிறது என்பதைக் காட்டுகிறது. இது ஜாதக பலன்களை மேலும் துல்லியமாக புரிந்துகொள்ள உதவுகிறது.
Continue readingவிஷ்கம்பம் (விஷ் யோகம் )யோகத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் ?
விஷ்கம்பம் இது அசுப யோகமாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றிகொள்வார்கள். உடல் உறவு சுகத்தில் அதிகமான விருப்பம் உடையவர்களாகவும், எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ள துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே ...
Continue readingமீன ராசியில் பிறந்தவர்களின் குண நலன்கள் எப்படி இருக்கும் ?
மீன ராசி இரண்டு மீன்கள் உள்ளன- எதிரும் புதிருமாக செல்லும் மாறுபட்ட கருத்தை உடையவர்கள். இரண்டு மீன்களுக்கிடையே ஒரு நூல் இணைப்பு காணப்படுகிறது. ...
Continue readingநட்சத்திர பொருத்தம் அட்டவணை : நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி ?
நட்சத்திர பொருத்தம் அட்டவணை திருமணத்திற்கு முன் நட்சத்திர பொருத்தம் பார்ப்பது இந்திய வழக்கமாகும். ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களும், அவற்றின் 4 பாதங்களும் (சரம்) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பொருத்தத்தை குடும்பம், அன்பு, வாழ்க்கை நீடிப்பு, ஆரோக்கியம் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
Continue readingவீடு பழுது பார்க்க உகந்த திதி எது ?
திதிகளில் ரிக்தா திதி தவிர மற்றவை சிறந்தவை. நட்சத்திரம்: கார்த்திகை, பூசம், மகம், பூரம், அஸ்தம், மூலம் மற்றும் ரேவதி தவிர மற்றவை. மேலும் கோச்சாரத்தில் மேற்படி நட்சத்திரங்களில் செவ்வாய் பயணிக்கும் காலமும் ஆகாது. வெள்ளிக்கிழமையில் ரிஷபம் அல்லது துலாம் லக்னம்; திங்கள் கிழமையில் ...
Continue reading