Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

சுக்கிர திசை ரகசியங்கள் -யாருக்கு அதிஷ்டம்,யாருக்கு சவால் ?

சுக்கிர திசை ஒரு மனிதரின் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலமையிலிருந்தால் அவர் அரசரைப் போல் வாழ்வார், அழகாக இருப்பார், ஆடம்பரமாக செலவழிப்பார், தன் பேச்சால் அனைவரையும் கவர்வார், பல பெண்களுடன் அவருக்கு உறவு இருக்கும். சுக்கிரன் உச்சமாக இருந்தால் அனைத்து சந்தோஷங்களும் இருக்கும், வீட்டில் பல ...

Continue reading

தர்மகர்மாதிபதி யோகம் என்றால் என்ன?

ஒரு ஜாதகத்தில் கால புருஷ 9ம் அதிபதியான குருபகவானுக்கும், கால புருஷ 10ம் அதிபதியான சனி பகவானுக்கும் எந்த விதத்தில் சம்பந்தம் இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். இந்த கிரகங்களின் சம்பந்தத்தில் சனியின் 3,10 பார்வையில் குரு இருப்பது, சனியும் குருவும் ஒரே ராசி கட்டத்தில் சேர்ந்து இருப்பது, சனியும் குருவும் ...

Continue reading

சர்வார்த்த சித்தி யோகம் என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் குரு, நான்காம் பாவத்தில் சுக்கிரன், ஏழாம் பாவத்தில் புதன், பத்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்களின் மனதில் நினைக்கும் அனைத்து காரியங்களும் நடக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

Continue reading

மகாகாத்தக் யோகம் என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் ராகுவுடன் சந்திரன் இருந்து பாவ கிரகங்களுடன் குரு சேர்ந்து சந்திரனையும் ராகுவையும் பார்த்தால் இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள். மோசமான செயல்களை செய்வார்கள். பாவ ...

Continue reading

ராஜஹன்ஸ யோகம் என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் அரசரைப் போல வாழ்வார்கள். சந்தோஷ வாழ்க்கை இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும்.

Continue reading

நந்தா யோகம் என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் இரண்டு பாவங்களில், மூன்று கிரகங்கள் ஒரு பாவத்திலிருந்தால் நந்தா யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் சந்தோஷமாக வாழ்வார்கள். நீண்ட ஆயுள் இருக்கும். ஊரில் பெரிய மனிதர்களாக இருப்பார்கள்.

Continue reading

தரித்ர யோகம் என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் சூரியனிலிருந்து சனி வரை ஏழு பாவங்களில் ஏழு கிரகங்களும் இருந்தால் தரித்திர யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மனதில் பல கவலைகள் இருக்கும். சிலருக்கு தந்தையால் சந்தோஷம் குறைவாக இருக்கும்.

Continue reading

27 நட்சத்திரக்காரர்களும் தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்!

27 நட்சத்திரக்காரர்களும் தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்! அஸ்வினி - சரஸ்வதி ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே  விரிஞ்சி பத்தின்யை தீமஹி  தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத்||

Continue reading

மேஷ ராசி பற்றிய முக்கிய குறிப்புகள்

மேஷ ராசி (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1&ம் பாதம்) மேஷ ராசியின் அதிபதி கந்தவேல் முருகனென்று போற்றப்படும் தமிழ் கடவுள் அம்சமாகிய செவ்வாயாகும். கால புருஷனின் தலையைக் குறிக்கும் இந்த ராசியானது முதல் சரராசியாகும். அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் ...

Continue reading

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன ?

ரஜ்ஜு பொருத்தம் பத்து விதமான பொருத்தங்களில் ரஜ்ஜு பொருத்தம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த பொருத்தம் மனைவி, கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும் பாக்கியத்தை வழங்குகிறது. நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, ...

Continue reading