Share
குழந்தை பிறக்கும் போது பித்ரு தோஷம் இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
பித்ரு தோஷம் இருக்கும் பட்சத்தில் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளியுங்கள். மாதத்தில் ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுதல் சுபிட்சத்தை ஏற்படுத்தும். பசுமாட்டிற்கு உணவளித்தல் அவற்றை பேணிக் காத்தல் போன்ற செயல்களால் பித்ரு தோஷம் நீங்கும்.
Leave an answer