Share
ஒவ்வொரு மாதமும் வாஸ்து விழித்திருக்கும் நேரம் எது ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
- சித்திரை 10ம் தேதி காலை 08.00 மணி முதல் 09.30மணி வரை
- வைகாசி 21-ம் தேதி காலை 09.12 மணி முதல் 10.42 மணி வரை
- ஆடி 21-ம் தேதி காலை 06.45 மணி முதல் 08.18 மணி வரை
- ஆவணி 6-ம் தேதி பகல் 2.24 மணி முதல் மாலை 03.54 மணி வரை
- ஐப்பசி 11-ம் தேதி காலை 06.48 மணி முதல் 08.18 மணி வரை
- கார்த்திகை 8-ம் தேதி காலை 10.00மணி முதல் 11.30மணி வரை
- தை 12-ம் தேதி காலை 09.12 மணி முதல் 10.42 மணி வரை
- மாசி 20-ம் தேதி காலை 09.12 மணி முதல் 10.42 மணி வரை
வாஸ்து பூஜையை விழித்திருக்கும் 1 1/2 மணி நேரத்தில் கடைசி 36 நிமிடத்தில் செய்வது மிக சிறப்புடையதாகும்.
Leave an answer