Share
வீடு கட்டும் யோகம் ஜாதகப்படி யார் யாருக்கு உள்ளது ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
ராசிக்கு 1,2,4,7,8,9,12ல் சனி வரும் காலம்,லக்கினத்திற்கு 4ல் குரு இருந்தால் ,சுக்ரன் 4ல் உச்சம் பெற்று இருந்தால்,4ல் செவ்வாய் இருந்தாலும்,4ம் வீட்டை செவ்வாய் பார்த்தாலும்,4ம் வீட்டின் அதிபதி செவ்வாய் வீட்டில் இருந்தாலும்,4,8ம் வீட்டின் அதிபதிகள் 10ம் வீட்டிலும்,இருந்தால் ஒருவருக்கு வீடுகட்டும் யோகம் உண்டாகும் என ஜோதிட நூல்களில் கூறப்படுகிறது.
Leave an answer