ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் குரு, நான்காம் பாவத்தில் சுக்கிரன், ஏழாம் பாவத்தில் புதன், பத்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
- இதில் பிறப்பவர்களின் மனதில் நினைக்கும் அனைத்து காரியங்களும் நடக்கும்.
- சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
- ராஜ யோகம் இருக்கும்.
- பெரிய மனிதர்களாக இருப்பார்கள்.
- உடல் நலம் நன்றாக இருக்கும்



Leave a reply