Share
எதிரித் தொல்லை விலக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
அதிகாலையில் கோயிலுக்குச் சென்று விநாயகர் சன்னிதியில் நின்று
கொண்டு ‘சுமுகாய நம’ என்று 21 முறை சொல்லுங்கள். எதிரிகள்
நண்பர்களாக மாறி சுமுகமாகப் பழகுவார்கள். எதிரிகளைக் கொல்ல
நினைக்கக் கூடாது. அன்பால் வெல்ல வேண்டும். அதற்கு விநாயகர்
அருள் புரிவார்.
Leave an answer