மாட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026 எது ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

16.01.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் பகல் 01.00 மணிக்கு மேல் 03.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் அல்லது பகல் 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் குரு ஓரையில் கோ பூஜை செய்து வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றுக்கு உண்ண கொடுப்பது நல்லது.

Leave an answer

Browse