Share
தை பொங்கல் வைக்க உகந்த நேரம் 2026 எது ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
விசுவாசு வருடம் தை மாதம் 1ம் தேதி 15.01.2026 வியாழக்கிழமை, துவாதசி திதி, கேட்டை நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் அல்லது பகல் 1.00 மணிக்கு மேல் 1:30 மணிக்குள் குரு ஓரையில் அல்லது பிற்பகல்04.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சுக்கிரன், புதன் ஓரையில் பொங்கல் வைப்பது உத்தமம்.
Leave an answer