நரசிம்மருக்கு பூஜை செய்ய உகந்த நாள் எது? Report Question Please briefly explain why you feel this question should be reported. Report Cancel
Answer ( 1 )
Please briefly explain why you feel this answer should be reported.
நாளை என்பது நரசிம்மர் இடத்தில் இல்லை. இன்று இப்பொழுதே என்பதுதான் அவருடைய குணம். எனவே எல்லா நேரங்களிலும் நரசிம்ம பூஜை செய்யலாம்.
என்றாலும் வளர்பிறை சதுர்த்தசி திதியிலும் சுவாதி நட்சத்திர தினங்களிலும் நரசிம்ம மூர்த்தியை வழிபடுவது மிகச்சிறந்த பலன்களைத் தரும்.
தினசரி பிரதோஷ காலமாகிய மாலை நேரத்தில் வணங்குவதும் நரசிம்மர் உடைய பேரருளை எளிதாக பெற்றுத் தரும்.