Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

நில ராசி என்றால் என்ன? அதன் சிறப்புகள் மற்றும் விளக்கம்

நில ராசி என்றால் என்ன? அதன் சிறப்புகள் மற்றும் விளக்கம்

நில ராசி

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் நில ராசியைச் சேர்ந்தவை. இந்த ராசியை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக்கூடியவர்கள். எதையும் யதார்த்தமாகவும், எச்சரிக்கையுடனும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள்.

சிக்கனமாகச் செலவழிக்கும் மனது இவர்களுக்கு உண்டு. இந்த
ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு.
சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. ஜீவனஸ்தானமான 10-ம் இடம் நில ராசியாக வந்தால் நிலம், கட்டிடம் சம்மந்தமான வேலைகள், விவசாயம் ஆகியவை மிகுந்த பலன் தரும்.

About ASTROSIVA

Leave a reply