பிள்ளையனுச மசுபதியின் பின்பாமவிட்டந்தனிந்த சேயும்
துள்ளுந் சென்ம மொரு பத்திற் சூழ்ந்தே பரி
Also Read
தியுறவதனைத்
தெள்ளு மதியங் குரு நோக்கிற் செறி மூன்றைந்திற்
கிரகமீளா
தள்ளியிமக்கிற் குபேரனைப் போற்றனத்துக்
கதிபனெனச் சொல்வாய்
-சாதகலங்காரம்
பொருள் : அனுஷம், அஸ்வினி, அவிட்டம் ஆகிய இந்த மூன்று நட்சத்திரங்களில் ஒன்றில் 4ம் பாதம் செவ்வாய் அமர்ந்திருக்க, 1,10ல் இருக்கும் சூரியனை குரு சந்திரன் பார்க்க, 3 ,5ல் கிரகம் இல்லாது இருப்பின் இந்த ஜாதகன் குபேரனை போல செல்வம் படைத்தவர் ஆவார்.




Leave a reply