அமாவாசை திதியில் பிறந்த குழந்தை திருடனாகும் என்பது உண்மையா?
அமாவாசை திதி ஜோதிடத் துறையில் அமாவாசை தினத்தைப் பற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகிறது. அமாவாசை நாளை சுபநாள் என்று ஒரு சாராரும் அசுப நாள் என்று மற்றொரு சாராரும் சொல்லி வருகிறார்க்ள. சுபநாள் என்று வாதிடுபவர்கள் அது வளர்ப்பிறையின் துவக்கம், ...
Continue reading