Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

இராசி பொருத்தம் என்றால் என்ன ?

இராசி பொருத்தம் பெண் ஜென்ம இராசிக்கு ஆண் ஜென்ம இராசி 1,7,9,10, 11 ஆகிய இராசிகளாய் அமைந்தால் சேரும். எடுத்துக்காட்டாக, பெண் மேஷ இராசியானால் ஆண் மேஷம், துலாம், தனுசு, மகரம், கும்பம். இராசியானால் சேரும். பெண் இராசிக்கு ஆண் இராசி ...

Continue reading

யோனி பொருத்தம் என்றால் என்ன?

யோனி பொருத்தம் யோனி என்றால் பிறப்பு என்று பொருள். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மிருக குணம் உண்டு.பூனைக்கு எலி வாடை பிடிக்காது. புலிக்குப் பசு வாடை பிடிக்காது என்பது போல் மனிதருள்ளும் உள்ள மிருக பலத்தை எடுத்து இயம்புவது யோனிப் பொருத்தம்.

Continue reading

திருமண பொருத்தம்:ஸ்த்ரி தீர்க்கம்

ஸ்த்ரி தீர்க்கம் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 7 அல்லது 13 நட்சத்திரங்கள் தாண்டிவந்தால் தீர்க்க சுமங்களியாய் இருப்பர். அதாவது அசுபதிக்குப் பூசம் முதல் வரும் நட்சத்திரங்களோ அல்லது உத்திரம்வரை உள்ள நட்சத்திரங்களோ சேரும். (பூசம், ஆயில்யம், மகம் என்றும், உத்திரம், ...

Continue reading

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திர பொருத்தம் இப்பொருத்தம் புத்திர சந்தான விருத்திக்கு உகந்தது. பெண் ஜென்ம நட்சத்திரம் முதல் ஆண் ஜென்மநட்சத்திரம் நான்கின் (4) அடுக்கில் அமைந்தால், சத் புத்திர இலாபம் உண்டு.  எடுத்துக்காட்டு: பெண்:அசுபதி, ஆண்: ஆயில்யம். பெண்: அசுபதி, ஆண்: புனர்பூசம். அதாவது ...

Continue reading

கணப் பொருத்தம் என்றால் என்ன?

கணப் பொருத்தம் கணங்கள் மூவகைப்படும்.  1. மனித கணம், 2.  தேவ கணம்,  3.  ராட்சஸ கணம்.  சிலர் தேவ, மனித,ராட்சஸ கணம் என்று சிறப்புக் கருதி சொல்லுவர். ...

Continue reading

நட்சத்திர குறிப்புகள் : ரோகிணி நட்சத்திரம்

ரோகிணி நட்சத்திரம் "மேனிதான் அறவும் துய்யன் மெல்லிய வெள்ளீய கோபம் செய்யும் கானிடைத் திரிய வேண்டிக் கருதுவான் பிறரை எண்ணி

Continue reading

குபேரனை போல் செல்வந்தன் யார் ?

பிள்ளையனுச மசுபதியின் பின்பாமவிட்டந்தனிந்த சேயும் துள்ளுந் சென்ம மொரு பத்திற் சூழ்ந்தே பரி தியுறவதனைத் தெள்ளு மதியங் குரு நோக்கிற் செறி மூன்றைந்திற் கிரகமீளா

Continue reading

கேது தசை : சூரிய ,சந்திர புத்தி எப்படி இருக்கும் ?

கேது தசை கேது தசை: சூரிய புத்தி இதன் அளவானது 4 மாதம் 6 நாட்கள் துள்ளியமாக 120 நாட்கள். இந்த காலகட்டம் ஜாதகரின் தந்தையின் வாழ்வில் சில சங்கடமான சூழலை நிகழ்த்த ...

Continue reading

நட்சத்திர குறிப்புகள்: பூரம் நட்சத்திரம்

பூரம் நட்சத்திரம் "இதமான வதனம் உள்ளான் கல்விமான் சிவந்திருக்கும் இருகண்ணானன் நிதியதனை வருத்தமதாய்த் தேடுவான் வரும் கருமம் நினைவில் காண்பான் விதமான வியாபாரி கடின மொழி பல நினைவை விரும்பும் நெஞ்சன் பொது மாதர் ...

Continue reading

கரணநாதர் கோவில் எங்கே? முக்கிய கோவில்கள் மற்றும் தல விவரம்!

கரணநாதர் கோவில் கரணம் : பவம் கிரகம் :செவ்வாய் விலங்கு :சிங்கம் அதிதேவதை :நரசிம்மர் கோவில் : நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் ...

Continue reading