மகேந்திர பொருத்தம் இப்பொருத்தம் புத்திர சந்தான விருத்திக்கு உகந்தது. பெண் ஜென்ம நட்சத்திரம் முதல் ஆண் ஜென்மநட்சத்திரம் நான்கின் (4) அடுக்கில் அமைந்தால், சத் புத்திர இலாபம் உண்டு. எடுத்துக்காட்டு: பெண்:அசுபதி, ஆண்: ஆயில்யம். பெண்: அசுபதி, ஆண்: புனர்பூசம். அதாவது ...
Continue reading