Share
விஷ்கம்பம் யோகத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
விஷ்கம்பம் (விஷ யோகம்)
இது அசுப யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றிகொள்வார்கள். உடல் உறவு சக்தியில் அதிகமான விருப்பம் உடையவர்களும், எந்த நேரத்திலும் உடல் உறவு கொள்ளத் தயாராகவும் இருப்பார்கள். மற்றவர்களை சந்தேகிக்கும் அறிந்து கொள்வதன் பின்னால் நடக்க போவதை முன் கூடியே உணரும் தீர்க்க தரிசனம் இருக்கும். மாந்திரீக விஷயங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தனிச்சையான சுதந்திரபிரியர்கள்,சுற்றங்களை மதிப்பார்கள். எவரிடமும் எமாற்றமாக இருப்பார்.
Leave an answer