சனி புதன் சேர்க்கை தரும் பலன்கள்?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

இந்த கிரக இணைவானது ஒரு ஜாதகத்தில் அமையும் பொழுது ஆழ்ந்த யோசனை, திட்டமிடல், கணக்கு, தந்திரம், வணிகம், நயமுடன் பேசுதல் ,பொறுமையுடன் பேசும் திறன் போன்றவற்றை வழங்கும். சனி புதன் பிராக்டிகல் என்பார்கள். எதையும் செயல்படுத்தி தீர்மானிக்கும் தன்மையை ஒரு ஜாதகருக்கு வழங்கும் தன்மை கொண்டது. மன உறுதி ,அறிவு இவை இரண்டுமே சேர்ந்த இணைவாகும்.

Leave an answer

Browse