Share
சனி குரு சேர்க்கை தரும் பலன்கள்?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படும் இதனை, தர்ம கருமாதிபதி யோகமாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறது ஜோதிடவியல். இந்த தோஷமானது பிராமண சாபத்தினால் விளையக்கூடியது என்கிறது புராணங்கள். மனிதனின் மூளைக்கு காரகமாக இருக்கும் குரு, சனியோடு இணையும் பொழுது முடிவெடுக்கும் தன்மையும் மற்றவர்களின் நிலையில் இருந்து யோசிக்கும் சூழலையும் தடைப்படுத்தும். குருவிற்கு தீங்கு விளைவித்ததினால் இந்த கிரக இணைவு வருவதாக சில நிகண்டுகள் கூறுகின்றது.
Leave an answer