ப்ரீதி யோகத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

இது சுபமான யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல செயல்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோர், ஞானிகள், மகான்கள், குரு ஆதியோர்களை மதிப்பவராகவும், அவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல்பாட்டு திறமையும் இருக்கும். கடவுள் பக்தி அதிகமுள்ளவர். அனைவரையும் அரவணைத்து செல்வார்கள். காம இச்சை சற்று அதிகம் இருக்கும். நற்குணமுடைய இவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.

Leave an answer

Browse