Share
லக்னத்தில் சுக்ரன் இருந்தால் ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
- பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள்.
- எழில் மிகு தோற்றம் உடையவர்கள்.
- வாகன சேர்க்கை உண்டாகும்.
- அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்க கூடியவர்கள்.
- மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.
- உறவினர்களால் சாதகமான சூழல் அமையும்.
- பொருளாதார மேம்படும்.
- நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும்.
- எதிர் பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
Leave an answer