லக்னத்தில் கேது இருந்தால் ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel
  • கற்பனை திறன் உடையவர்கள்.
  • தனிமையை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள்.
  • சோம்பல் குணம் உடையவர்கள்.
  • நல்ல நடத்தை உடையவர்கள்.
  • பல விஷயங்களை அறிந்து வைத்திருப்பார்கள்.
  • பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும்.

Leave an answer

Browse