Share
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரம் எது ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி ,ரோகிணி ,திருவாதிரை,பூசம் ,பூரம் ,அஸ்தம் ,சுவாதி,பூராடம் ,திருவோணம் ,சதயம்,உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் யாவும் வெற்றி தரும்.
Leave an answer