Share
ஜோதிடம்
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
வணக்கம் சார்! என் மகள் கடக லக்னம் லக்னத்தில் சனி, 4ல் சந்திரன், 5ல் குரு (கேட்டை நட்சத்திரத்தில்) வக்கிரம், 9ல் செவ்வாய், 11ல் சூரியன், 12ல் புதன், சுக்கிரன் ஜோதிடர்கள் இந்த குருவிற்கு பார்வை கிடையாது என்றும், இது செவ்வாயோடு பரிவர்த்தனை ஆகாது ஆதலால் இந்த குரு திசை பெரிய நற்பலன்கள் செய்யாது என்கிறார்கள். பட்டபடிப்பு 1 வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். நடப்பு குரு திசை புதன் புத்தி. இது சரியா தவறா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன் சார்.
Answers ( 1 )
Please briefly explain why you feel this answer should be reported.
உங்களது மகளின் பிறந்த விவரங்களை அனுப்பவும்..
பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர்
Please briefly explain why you feel this answer should be reported.
பிறந்த தேதி: 29/05/2007
பிறந்த நேரம்: 9.26a.m.
பிறந்த ஊர் : கோவை