குரு ராகு சேர்க்கை பெற்றால் என்ன பலன் ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

குருபகவான் ராகுவுடன் இணைந்திருந்தால் அந்த ஜாதகர் கல்வியில் ஊக்கம், வியாபார நுணுக்கங்களை துல்லியமாக அறியும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Leave an answer

Browse