Share
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த தொழில் அமையும் ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
- கிராம நிர்வாகம்,
- அரசாங்க ஒற்றர்கள்
- ரெவின்யூ,
- இறைச்சி,
- கறி,
- கல்,
- விறகு,
- கட்டிடப் பொருட்கள்,
- தோல்,தொல் பொருள் ஆராய்ச்சி,
- மிருகக்காட்சி சாலை,
- கடினமான வேலைகள்,
- கப்பல் சம்பந்தப்பட்டவை,
- ஆலோசனை,
- ப்ராஜெக்ட்,
- ரொட்டிக்கடை,
- பழ வகைகள்,
- அன்றாடம் அழியும் பொருட்கள்,
- கருங்கற்கள், மொசைக்,
- எண்ணெய் வகைகள், ஏற்றுமதி,
- விமானப்பணி,
- டிரான்ஸ்போர்ட்,
- காற்று நீராவி சம்பந்தப்பட்டவை,
- மூங்கில்,
- போர்பயிற்சிக் கருவிகள்,
- சித்திரம்,
- பெயிண்டிங்,
- தெய்வீகபிரதிமைகள்,
- ஆட்சேர்க்கும் நிறு வனம்,
- தார்,
- குளிர்பானங்கள்,
- எந்திரம்,
- ஹார்டுவேர்,
- கமிஷன் காண்ட்ராக்ட்.
Leave an answer