ஏக முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணியலாமா?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

ஏழு முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணியலாமா?

Answer ( 1 )

    0
    2025-12-11T03:08:43+00:00

    Please briefly explain why you feel this answer should be reported.

    Report
    Cancel

    எத்தனை முகம் ஆனாலும் ருத்ராட்சம் அணிவது சிறப்பு. முகங்களின் பாகுபாட்டை வைத்து சொல்லப்படும் விளக்கங்கள் ஏற்புடையது அல்ல. அதை அணிந்து கடவுளை வழிபடுவதும் சிறப்பு. இயற்கை உபாதை கழித்தல், நீராடல், உணவு, உறக்கம் ஆகிய வேலைகளில் ருத்ராட்சத்தை தவிர்த்து விடுங்கள். மற்ற நேரங்களில் கழுத்தில் ருத்ராட்சம் இருக்கலாம்.

Leave an answer

Browse
Browse