Share
ஆயில்யம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்த பெண் வீட்டுக்கு மருமகளாக வந்தால் மாமனார் இறந்து விடுவார் என்று பலராலும் நம்பப்படுகிறதே?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
இது ஒரு மிகப் பெரிய மூட நம்பிக்கை. வாழ்க்கைப் பயணம்
தொடங்கும்போதே முடிவும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இறப்பும்
பிறப்பும் இறைவனால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விஷயம். வீட்டுக்கு வரும் மருமகளால் மாமனார் உயிரிழப்பார் என்று சொல்வது
பேதைமை. நன்றும் தீதும் பிறர் தர வாரா.
Leave an answer