Share
அனுமனை வரவழைப்பது எப்படி?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
அனுமன் ஜெயந்தி
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Answer ( 1 )
Please briefly explain why you feel this answer should be reported.
அனுமனை காண்பதும், வரவழைப்பதும் மிக எளிதான காரியம் தான். அவரை வரவழைக்க வேண்டும் என்று சொன்னால் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ராமாயணத்தை சொல்லும்போது அதனை கேட்பதற்கு ஆஞ்சநேயர் வருவார் என்பதற்காக அவருக்கு ஒரு மனை பலகை போட்டுவிட்டு, விளக்கு ஏற்றி வைத்து உபசாரங்களை செய்து வைப்பார்கள். அவர் எந்த உருவில் எப்படி வந்து கேட்பார் என்பதை சொல்லவே முடியாது. ஆனால் கூட்டத்தோடு கூட்டமாக அவர் வந்து அமர்ந்து கேட்பார் இதனை கீழ்காணும் ஸ்லோகம் மிக அழகாகச் சொல்கிறது.
“யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் பத்திரத் தத்ர கிருத மஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம் மாருதிம் நமது ராக்ஷஸாந்தகம்”