சூரியன் சந்திரன் இணைவு கடக லக்னம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரும் ?
ReportQuestion
சூரியன் சந்திரன் இணைவு: சுபத் தன்மையுடன் இந்த இணைவு இருந்தால் வாக்கு வசிகரமாக அமையும். பணத்தட்டுபாடின்றி இருப்பர், குடும்ப மேன்மை காண்பர். புத்தி கூர்மை மிக்கவராக இருப்பர். இவர்களின் சிந்தனை திறன் வெகு வேகமாக அமையும். ஞாபக சக்தி மிக்கவர்கள். அரசு சார்ந்து மிக ஆதாயம் பெறுவர். தாய் தந்தையாரின் ஆசீர்வாதம் பெற்றவர்கள். ...