குருபகவானுடன் கேது இணைந்திருந்தால் ஆசார சீலர்களாகவும், வேத சாஸ்திரங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும், பல புத்தக ஆராய்ச்சிகளை செய்பவர்களாகவும், உயர் பதவி, அந்தஸ்து, நேர்மை, வாக்கு, நாணயம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். உறவினர் நண்பர்களை ரட்சிக்கும் மனம் பெற்று இருப்பார்.
Please briefly explain why you feel this question should be reported.
குருவும் சனியும் இணைந்து இருந்தால் அந்த ஜாதகர் தைரியசாலிகளாக இருப்பார்கள். எனினும் அலட்சியமும் தற்பெருமையும் இவர்களுக்கு பலவீனம். இந்த குணங்களை தவிர்க்க வேண்டும். அதே நேரம் எதிர்பாராத வகையில் இவர்களுக்கு பண வரவும், சொத்துக்களின் சேர்க்கையும் உண்டாகும்.
Please briefly explain why you feel this question should be reported.
குரு 12ல் இருந்தால் பண வரவில் இடையூறு, வீண் செலவுகள், சுப காரியங்களுக்கு செலவு செய்யும் நிலை உண்டாகும். குரு 6, 8க்கு அதிபதியாக இருந்து 12ல் இருந்தால் நற்பலனை உண்டாக்குவார். 12ல் குரு சுபர் பார்வை உடன் இருந்தால் நல்ல உறக்கம் நிம்மதியான இல்லற வாழ்வு, சுப செலவு, சிறப்பான கண் ...
Please briefly explain why you feel this question should be reported.
குரு 11ல் இருந்தால் தாராள தன வரவு, நல்ல அறிவாற்றல், வசதி வாய்ப்பு, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் சமுதாயத்தில் பெயர் புகழ் கௌரவம் உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம், சிறப்பான குடும்ப வாழ்வு, திடீர் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் மூலம் ஏற்றம் ஏற்படும்.
Please briefly explain why you feel this question should be reported.
குரு பகவான் 8ல் பலமாக இருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், திடீர் தன சேர்க்கை இருக்கும் இடத்தில் நல்ல பெயர் இறுதி நாட்கள் அமைதியாக இருக்கும் நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ, பலம் இழந்தோ இருந்தால் நோய், உடம்பு பாதிப்பு, சாபத்தால் மன அமைதி இல்லாத நிலை உண்டாகும்.
Please briefly explain why you feel this question should be reported.