Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

வசிய பொருத்தம் என்றால் என்ன ?

வசிய பொருத்தம் என்றால் என்ன ?

வசிய பொருத்தம்

வசியப் பொருத்தம் மூலம் தம்பதிகளுக்குள் உள்ள பரஸ்பர அன்பையும் நெருக்கத்தையும் அறியலாம்.

தினப்பொருத்தம்
ராசிகள்   –  வசிய ராசிகள்

மேஷம்  –   சிம்மம், விருச்சிகம்

ரிஷபம்  –   கடகம், துலாம்

மிதுனம்  –   கன்னி

கடகம் – விருச்சிகம், தனுசு

சிம்மம் –   துலாம்

கன்னி  –  ரிஷபம், மீனம்

துலாம்  –  மகரம்

விருச்சிகம்   –  கடகம், கன்னி

தனுசு  –   மீனம்

மகரம்   – மேஷம், கும்பம்

கும்பம்  –  மீனம்

மீனம் –    மகரம்

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக வந்தால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசிய ராசியாக வந்தால் மத்திமம்.

About ASTROSIVA

Leave a reply