ஸ்த்ரி தீர்க்கம்
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 7 அல்லது 13 நட்சத்திரங்கள் தாண்டிவந்தால் தீர்க்க சுமங்களியாய் இருப்பர். அதாவது அசுபதிக்குப் பூசம் முதல் வரும் நட்சத்திரங்களோ அல்லது உத்திரம்வரை உள்ள நட்சத்திரங்களோ சேரும். (பூசம், ஆயில்யம், மகம் என்றும், உத்திரம், ஹஸ்தம், சித்திரை என்றும் பார்க்கலாம். அதில் யோனிப் பொருத்தம் வராததைத் தவிர்க்கவேண்டும்.




Leave a reply