Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

சர்வார்த்த சித்தி யோகம் என்றால் என்ன ?

சர்வார்த்த சித்தி யோகம் என்றால் என்ன ?

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் குரு, நான்காம் பாவத்தில் சுக்கிரன், ஏழாம் பாவத்தில் புதன், பத்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

  • இதில் பிறப்பவர்களின் மனதில் நினைக்கும் அனைத்து காரியங்களும் நடக்கும்.
  • சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
  • ராஜ யோகம் இருக்கும்.
  • பெரிய மனிதர்களாக இருப்பார்கள்.
  • உடல் நலம் நன்றாக இருக்கும்

About ASTROSIVA

Leave a reply