சகடை தோஷம்
சந்திரனுக்கு 6,8,12ல் குரு இருந்தால் அதற்க்கு சகடை தோஷம் என்று பெயர்.அதற்க்கான பலன் என்னவென்றால் நிலையில்லா வாழ்வையும், சதா கஷ்டமும், தேவையில்லாத நிறைய அனுபவங்களும் ஏற்படும்.
இந்தத் தோஷத்தைப் போக்கிக்கொள்ள யானை வால் முடியைத் தங்கத்தில் காப்போ மோதிரமோ செய்து அணிய வேண்டும். மேலும், யானைக்குப் பச்சரிசி வெல்லம் ஆகியவற்றைக் கலந்து வைத்தும், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றைக் கொடுத்தும், அதன் தும்பிக்கையால் ஆசீர்வாதம் பெற்றும் இந்தச் சகடை தோஷத்தின் பாதிப்பை ஓரளவு குறைக்கலாம்!