பின்டநூல் தோஷம் எதனால் ஏற்படுகிறது ?பரிகாரம் என்ன ?

பின்டநூல் தோஷம்

கேட்டை, கார்த்திகை, பூரம், பூரட்டாதி, பூராடம், ஆயில்யம், பரணி, திருவாதிரை, மூலம், ஆகிய நட்சத்திரங்களில் மரணம் ஏற்பட்டால் பின்டநூல் தோஷம் ஏற்படும். மரணம் ஏற்படவில்லை என்றால் மரணத்திற்கு  ஒப்பான கண்டங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும்.

பரிகாரம் :-

மரணம் ஏற்பட்ட 16 நாள் கழித்து வீட்டில் மிருத்யுஞ்ஜெய ஹோமம் செய்ய வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top