பலி நட்சத்திர தோஷம்
மரணம் ஸ்திர ராசியில் ஏற்பட்டாலும், புனா்பூசம், விசாகம், உத்திரம், ரேவதி, ரோகிணி, நட்சத்திரங்களில் மரணம் ஏற்பட்டாலும், அஷ்டமி, நவமி, சதுா்த்தி, சதுா்தசி, ஆகிய திதிகளில் மரணம் ஏற்பட்டாலும் பலி நட்சத்திர தோஷம் ஏற்படும். இதன் பலன் குடும்பத்தில் பலவிதமான குழப்பங்களும், கஷ்டம்களும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
பரிகாரம் :-
மரணம் ஏற்பட்ட 16 நாள் கழித்து வீட்டில் மிருத்யுஞ்ஜெய ஹோமம் செய்ய வேண்டும்.