நவ கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீச வீடுகள் எது ?

நவ கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீச வீடுகள்

நவ கிரங்களின் ஆட்சி வீடுகள்

  • சூரியன் – சிம்மம்
  • சந்திரன் – கடகம்
  • செவ்வாய் – மேஷம் ,விருச்சிகம்
  • புதன் – மிதுனம் ,கன்னி
  • குரு – தனுசு ,மீனம்
  • சுக்கிரன் – ரிஷபம் ,துலாம்
  • சனி – மகரம் ,கும்பம்
  • ராகு – கன்னி
  • கேது – மீனம்
நவ கிரகங்களின் ஆட்சி, உச்சம், நீச  வீடுகள் எது ?

நவ கிரங்களின் உச்ச வீடுகள்

  • சூரியன் – மேஷம்
  • சந்திரன் – ரிஷபம்
  • செவ்வாய் – மகரம்
  • புதன் – கன்னி
  • குரு – கடகம்
  • சுக்ரன் – மீனம்
  • சனி – துலாம்
  • ராகு – ரிஷபம்
  • கேது – விருச்சிகம்

நவ கிரங்களின் நீச வீடுகள்

  • சூரியன் – துலாம்
  • சந்திரன் – விருச்சிகம்
  • செவ்வாய் – கடகம்
  • புதன் – மீனம்
  • குரு – மகரம்
  • சுக்ரன் – கன்னி
  • சனி – மேஷம்
  • ராகு – விருச்சிகம்
  • கேது – ரிஷபம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top