ஒரு ஜாதகத்தில் ராகுவுடன் சந்திரன் இருந்து பாவ கிரகங்களுடன் குரு சேர்ந்து சந்திரனையும் ராகுவையும் பார்த்தால் இந்த யோகம் உண்டாகும்.
- இதில் பிறப்பவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள்.
- மோசமான செயல்களை செய்வார்கள்.
- பாவ காரியங்களில் ஈடுபடுவார்கள்.
- மனதில் நிம்மதி இருக்காது.




Leave a reply