12 ராசிகளின் நிறங்கள் என்ன ?

12 ராசிகளின் நிறங்கள்

  • மேஷம் – சிவப்பு
  • ரிஷபம் – வெண்மை
  • மிதுனம் – பச்சை (கிளிப்பச்சை )
  • கடகம் – மங்கிய சிவப்பு
  • சிம்மம் – மங்கிய வெண்மை
  • கன்னி – சித்ர வர்ணம் (பல வர்ணம்)
  • துலாம் – கருப்பு
  • விருச்சிகம் – பொன்னிறம்
  • தனுசு – மஞ்சள்
  • மகரம் – மங்கலான சிவப்பு
  • கும்பம் – பழுப்பு நிறம்
  • மீனம் – தூய வெண்மை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top