Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

கேது தசை : சூரிய ,சந்திர புத்தி எப்படி இருக்கும் ?

கேது தசை : சூரிய ,சந்திர புத்தி எப்படி இருக்கும் ?

கேது தசை

கேது தசை: சூரிய புத்தி

இதன் அளவானது 4 மாதம் 6 நாட்கள் துள்ளியமாக 120 நாட்கள்.

இந்த காலகட்டம் ஜாதகரின் தந்தையின் வாழ்வில் சில சங்கடமான சூழலை நிகழ்த்த முற்படும். தந்தை, தந்தை வழி உறவுகளுடன் பிரச்சனை, தலை, வலது கண் போன்ற உறுப்புகளில் சிறு தொந்தரவுகள் தருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

மேலும் அதிகாரம், ஆளுமை போன்றவை குறைந்து, தன்னிலை மறக்கும் தன்மையை உருவாக்கும்.

கேது தசை

கேது தசை: சந்திர புத்தி

இதன் கால அளவு ஏழு மாதங்கள் துல்லியமாக 210 நாட்கள்.

இந்த காலகட்டம் மன ரீதியான பெரும் பாதிப்பை அளிக்க வல்லது. கேது எட்டாம் இடம் தொட்டு சந்திர புத்தி நடக்கும் தருவாயானது தண்ணீரில் கண்டத்தை ஏற்படுத்தும் வல்லமையை பெற்றிருக்கும்.

உணவு, உணவினால் ஏற்படும் அழற்சி போன்றவை உருவாகும். திருமணத்தை தாண்டிய உறவை நெருங்கச் செய்யும். எந்த வயதை சேர்ந்திருந்தாலும் எதிர்பாலினை ஈர்ப்பையும், தொடர்பையும் தரவல்ல தசா புக்தியாக இந்த புக்தி திகழ்கின்றது.

இந்த தசா புக்தியில் பயணிக்கும் சிறு குழந்தைகளாகிய 20 வயதை கொண்டிருக்கும் குழந்தைகள் யார் சொல்வதையும் கேட்பதே கிடையாது.

About ASTROSIVA

Leave a reply